Saturday, August 24, 2013

இலவசமாக ரீசார்ஜ் செய்ய வழி

அனைவருக்கும் வணக்கம் ,

நான் இங்கு குறிப்பிட இருப்பது நம் செல்போனுக்கு இலவசமாக எப்படி ரீசார்ஜ் செய்வது என்பதை பற்றி தான்.



இலவசம் என்றால் நாம் ரிஜிஸ்டர் செய்தால் போதும் என்று நினைக்க வேண்டாம். அதற்கும் நாம் சிறிது வேலைகள் செய்யவேண்டும். வேலை என்றவுடன் பெரிய வேலை என்று நினைக்க வேண்டாம் சிறு வேலைகள் தான் அதாவது மெயில் ஓபன் செய்து பார்ப்பது, கேள்விகளுக்கு பதில் சொல்வது, விளம்பரங்களை கிளிக் செய்வது போன்ற வேலைகள் தான் அவற்றை நாம் செய்தல் நம் கணக்கில் பணம் சேர்ந்துவிடும் 10 ரூபாய் சேர்ந்தவுடன் நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இது மிகவும் எளிதான முறை தான் இந்த வெப்சைட்டில் இணைந்து இலவசமாக பயன் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கணக்கை தொடங்குங்கள் வாழ்த்துக்கள்.....

http://www.amulyam.in/signup.do?id=f436afa8-112a-4076-86c3-76bf9daec788

 மேல குறிப்பிட்டதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னுட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....